Wednesday, August 19, 2015

முகநூல் பதிவுகள்:            




  • ''குழந்தையிலேயே திருமணம் செய்திருந்தால் கோகுல்ராஜ், இளவரசன் உயிர் போயிருக்குமா?'', எனப் பால்ய விவாகத்தை ஆதரித்து ஆர்.எஸ்.எஸ் நண்பர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
குழந்தையிலேயே உங்களைக் கொன்றிருந்தால், சமூக விரோதக் கருத்துகளை இப்படி எழுதுவீரா?
(மன்னிக்கவும் நண்பரே)
 
 
 
  • மெட்ரோ வந்ததற்கு நாங்கதான் காரணம். இல்லையில்லை நாங்கதான் காரணம்.
நீங்க ரெண்டு பேரும் வந்ததற்கே நாங்கதான் காரணம், தெரியும்ல.
 
 
 
  • இன்று செய்து, நாளை கெட்டுப் போனால் அது வீட்டு உணவு. இரண்டு மாதம் ஆகியும் 'பாக்கெட்டில்' கெடாமல் இருந்தால், அது விஷ உணவு.
 
 
 
  • என் மகளுக்கு ஆங்கிலம் - தமிழ் புத்தகம் வாங்கிக் கொடுத்தேன். அதில் இப்படி இருக்கிறது.
உங்கள் மொழிப் புலமையில் இடி விழ!
 
 
 
  • ''நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும், இப்புவிக்குத் தாய்என்று காட்ட மனிதர்க்கு வாய்த்தவளே'', எனப் புரட்சிக்கவிஞன் பாடினான்.
''பெண்களைப் பலாத்காரம் செய்வது தவறில்லை'', என்கிறான் பா.ஜ.க ''ராஸ்கல்'' பாபுலால் கவுர்.
 
 
 
  • சென்னை மெட்ரோ பயணம் தொடங்கியது. இதன் பின்னால் இருக்கும், ஒவ்வொரு தனி மனித உழைப்பிற்கும் நம் சிரம் தாழ்ந்த பாராட்டுகள்!
இனி விரைவு, வசதி, சுகாதாரம், மகிழ்ச்சி ஆகியவை நமக்குக் கிடைக்கும். ஆனால் அதற்கான கட்டணம் அதிகம்.
 
 
 
  • இலங்கை சரியான பாதையில் போகிறது - கலாம்
ஓகோ... நீங்க போறது சரியான பாதையா மிஸ்டர் கலாம்?
 
 
 
  • ஆர்.கே. நகர் தொகுதியில்
மகேந்திரன் தோற்றால், அது தோல்வியல்ல. ஜெயலலிதா வென்றால், அது வெற்றியல்ல.
 
 
 
  • அடிக்கிற காத்துக்குப் பல்லு ஆடுது.  என்னங்கடா பேஸ்ட் விக்கிறீங்க?
 
 
 
  • ''பார்ப்பனர்களை ஏன் திட்டுகிறீர்கள்'', எனப் புகழ் பெற்ற சிலரும் கேட்கிறார்கள்.
மன்னிக்கவும்! ஒருபோதும் அவர்களை நாங்கள் திட்டியது இல்லை.
பார்ப்பனர்களைப் படிக்கக் கூடாது, வேலைக்குப் போகக் கூடாது என்று நாங்கள் சொன்னது கிடையாது.
பார்ப்பனர்கள் கீழ் ஜாதி, நாங்கள் மேல் ஜாதி என்றும் சொன்னதில்லை.
குறிப்பாகப் பார்ப்பனர்களைச் சூத்திரன், அதாவது தேவடியா மகன் என்று நாங்கள் சொன்னதே கிடையாது.
மாறாக அவர்கள் தான் அனைத்தையும் சொல்கிறார்கள். நாங்கள் எதிர்க்கிறோம். அவ்வளவுதான்!
 
 

  • டேய்! இப்படி சாப்பிட்டா எப்படி உடம்பு குறையும்? ஆனந்த விகடன்ல கு.சிவராமன் கட்டுரையைப் படி. போ... போ..
 
 

No comments:

Post a Comment