இந்தியாவில்
8 கோடி குழந்தைகளின் பள்ளிப் படிப்பு பாதியிலேயே முடிகிறது. 80 இலட்சம்
குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை - இது ஆனந்த விகடன் வெளியிட்ட குறிப்பு.
நம் நாட்டில் கல்வித் துறைக்கு சரஸ்வதி என்ற கடவுள் இருக்கிறார். அதனால் சரஸ்வதியின் கைபேசிக்கு மேற்கண்ட புள்ளி விவரத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பி, கீழே ஒரு வரியும் சேர்த்துள்ளேன். என்னம்மா... இப்படிப் பண்றீங்களேம்மா? உங்க துறையை நீங்க நல்லா கவனிக்கக் கூடாதா?

No comments:
Post a Comment